TNTJ கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 22-09-2013 அன்று மஸ்ஜித் மரியம் பள்ளியில் வைத்து மாணவர்களுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் சகோ சதாம் உசேன் அவர்கள் "நன்மையை நோக்கி விரைவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சிக்கு நிர்வாகிகள் தலைமை தாங்கினர். அதிகமான மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
மேலும் அன்று இஷா தொழுகைக்கு பிறகு சுவர்க்கம் நரகம் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்.
மேலும் அன்று இஷா தொழுகைக்கு பிறகு சுவர்க்கம் நரகம் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment