16.12.2013 அன்று கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்கா நகர் கிளை சார்பாக ஒரினைச்சேர்க்கை பற்றிய உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக
மத்திய அரசின் நிலைப்பாட்டை கண்டித்து கடையநல்லூரில் போஸ்டர்கள் ஒட்ட்ப்பட்டது.
மேலும் சிறை செல்லும் போராட்டம் பற்றிய தொடர் விழிப்புணர்வு பிரச்சாரம் ரஹ்மானியபுரம் 12வது தெரு, ரஹ்மானியபுரம் 8வது தெரு மற்றும் 7வது ஆகிய தெருக்களில் நடைபெற்ற பிரச்சாரத்தில் சகோ மைதீன் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
19/12/2013 அன்று மஃரிப் தொழுகை பின்பு கிளை மர்க்கஸில் வைத்து பயான் நடைப்பெற்றது.இதில் சகோ. சதாம் ஏது ஜிகாத்? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

No comments:
Post a Comment