கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 6, 2013

பேட்டை கிளை : மருத்துவ உதவி

       தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை பல்வேறு மார்க்க மற்றும் சமுதாய பணிகளை செய்து வருகின்றது, அதன் ஒரு
 



பகுதியாக ஏழை,எளிய மக்களுக்கு உதவும் வகையில் மருத்துவ உதவி, வாழ்வதார உதவி, கல்வி உதவி போன்றவற்றை மிக சிறப்பாக செய்து வருகின்றது.

    இந்த வருடம் கூட்டுக்குர்பானி மற்றும் பேட்டை பொதுமக்கள் நம்முடைய ஜமாஅத்தை நம்பி தந்த ஆட்டுத் தோல் ஆகியவற்றை விற்ற பணத்தை கொண்டு சங்கரங்கோவில் ஊரை சார்ந்த சிறுவன் ஒருவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 3000, புளியமுக்கு மேலத் தெருவை சார்ந்த சகோதரி ஒருவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 3000 மற்றும் ரைஸ்மில் தெருவை சார்ந்த இரண்டு கிட்னியும் செயல் இழந்த சகோதரர் ஒருவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 5000 கொடுக்கப்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.



No comments: