தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளையின் வாரந்திர ஜீம்மா ஆலோசனை கூட்டம் இன்று 06.12.2013 வெள்ளிக்கிழமை ஜீம்மா தொழுகைக்கு பிறகு ரஹ்மானியாபுரம் மரியம் பள்ளியில் வைத்து நடைபெற்றது இக் கூட்டத்தில் அதிகமான பேட்டை கிளை சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். இக் கூட்டத்தில் பேட்டை கிளை சார்பாக நடத்தபடும் மக்தப் மதரஸாவின் செயல்பாடுகள், வருங்கால செயல்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் ஜனவரி 28, சிறைநிரப்பு போராட்ட பற்றிய களப்பணி குறித்து விளக்கப்பட்டது.
No comments:
Post a Comment