06-12-13 அன்று மக்கா நகர் கிளையின் செயற்குழு கூட்டம் கிளை தலைவர் ஜாகீர் உசேன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலளார் பைசல்
மேற்பார்வையில், சிறப்பு அழைப்பாளர்களாக ஜித்தா பொறுப்பாளர் சகோ ஹவுஸ் மற்றும் துபை மண்டல தலைவர் சகோ முஹம்மத் அலி கலந்து கொண்டனர். இதில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1) சிறை நிரப்பு போராட்டத்திற்கு கிளையில் இருந்து அதிகமான மக்களை அழைத்து செல்வது என்று இதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் அதிக அளவில் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
2) நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அதிகமான குப்பைகள் தேங்கி உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
3) 33வது வார்டு மக்கா நகர் பகுதியில் வெறிநாய்கள் அதிகமான அளவு சுற்றி திரிகிறது. சில நாட்களுக்கு முன்பு அப்பகுதி மக்களை கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆகையால் நகராட்சி நிர்வாகம் இதில் தலையிட்டு மக்களை பாதுகாக்குமாறு கேட்டு கொள்கிறது.
கிளை செயலாளர் நன்றி உரையாற்றினர், துவாஉடன் கூட்டம் நிறைவு பெற்றது.

No comments:
Post a Comment