ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாத் (TNTJ) சகோதர்களின் மாதந்திர ஆலோசனை கூட்டம் 06-12-13 அன்று மாலை ரியாத் தவ்ஹீத் செயலகத்தில் (கடையநல்லூர்) சகோ ஜாகிர் உசேன் தலைமையில்
நடைபெற்றது. பொறுப்பாளர்கள் கிளைகளில் நடைபெற்ற பணிகள் பற்றி விளக்கி கூறி பல்வேறு ஆலோசனைகள் செய்யபட்டன.
தீர்மானங்கள்:
1) நான்கு கிளைகளில் நடைபெறும் மார்க்க மற்றும் சமுதாயா பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவது.
2) ஜனவரி 28 சிறைநிரப்பு போராட்டம் வெற்றி பெற அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வது என்றும், இந்த போராட்டத்திற்காக செலவாகும் பொருளாதாரத்திற்கு ரியாத்தில் உள்ள சகோதர்களை சந்தித்து வசூல் செய்வது.
3) டவுண் கிளையின் மேற்கு பகுதியான மதினா நகர், பெரிய தெரு, புதுத் தெரு, மற்றும் அய்யாபுரம் தெருக்கள், ஆகிய பகுதியில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் அப்பகுதியிலும் காலை, மாலை மார்க்க கல்வியை கற்று கொடுக்கும் மதரஸாவை ஏற்படுத்தும்மாறு டவுண் கிளை நிர்வாகத்தை கேட்டு கொள்கிறது. இதற்காக ஏற்படும் ஆசிரியர் சம்பளத்தை ஏற்று கொள்வது என்றும் முடிவு செய்யபட்டது
4) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சட்ட திட்டங்கள் பற்றி நன்கு தெரிந்தும், தன்னுடைய சகாக்களை தக்கவைத்து கொள்ள தன்னை தானே தலைமை இமாம் என்று கூறிகொண்டும், வேண்டுமென்றே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை விமர்சனம் செய்யும் சகோ சைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
5) மேலும் இவர்களுக்கு தைரியம் இருந்தால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்ட விவாத அறைகூவலை ஏற்று கொண்டு பொதுமக்கள் மத்தியில் விவாதிக்க வருமாறு வலியுறுத்துகிறது.
இவர்களின் நடவடிக்கை மஸ்ஜித் முபாரக் பள்ளியில் தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் சகோதர்கள் நுழைவதற்கு, இவர்களே தேதி குறித்து கொண்டு இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டு துவா உடன் நிறைவு பெற்றது.

No comments:
Post a Comment