07/12/2013 அன்று கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக வாரம் தோறும்
சனிக்கிழமை அஸர் தொழுகைக்குப்பின் நடைபெறும் பெண்கள் பயான்
நிகழ்ச்சி கடையநல்லூர் டவுண் கிளை மார்க்கஸில் வைத்து நடைபெற்றது.
இதில் சகோ தாஹா அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அதே தினம் அய்யாபுரம் தெரு மர்க்கஸில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சகோ ராசித் இஸ்லாம் கூறும் சமுதாய பணிகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
மேலும் கிளை நிர்வாகத்திற்கு நூலக வகைக்கு என்று ஒரு சகோதரர் மார்க்க புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கினார்.

No comments:
Post a Comment