கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 24, 2014

ரியாத் : இரத்த தான முகாமில் கடையநல்லூர் சகோதர்கள்!

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சார்பாக 24-01-14 அன்று KFMC யில் வைத்து 27 வது மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் அதிகமான



சகோதர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) சார்பாக கடையநல்லூர் சகோதர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர்.





No comments: