கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 18, 2014

ரியாத் : நோட்டிஸ் வினியோகம்!

    ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாத் (TNTJ) சகோதர்களின் நிர்வாகம் சார்பாக, ரியாத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களிடம் ஜனவரி 28 சிறை 



செல்லும் போராட்டம் பற்றிய விழிப்புணர்வு நோட்டிஸ்கள் வினியோகம் செய்யப்பட்டது. இதில் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



No comments: