கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 26, 2014

டவுண் கிளை: வாகன பேரணி!

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 26-01-14 அன்று மாலை ஜனவரி 28 அன்று நடைபெற இருக்கும் சிறை செல்லும் 



போராட்டம் பற்றிய விழிப்புணர்வு வாகன பேரணி, கிளை தலைவர் சகோ அய்யூப் அவர்கள் தலைமையில் டவுண் கிளை மர்க்கஸில்  இருந்து துவங்கி கலந்தர் மஸ்தான் தெரு, பெரிய தெரு, அல்லிமூப்பன்தெரு, இராசலியபுரம் தெரு, மெயின் பஜார், பராசுரமபுரம் தெரு வழியாக கலந்தர் பள்ளி தெருவில் முடிவுற்றது. இதில் அதிகமான சகோதர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.



No comments: