தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை சார்பாக வாரந்தோறும் நடைபெறும் பெண்கள் பயான் நிகழச்சி, 7-2-14 அன்று பரசுராமபுரம் தெருவில் உள்ள ஒரு சகோதரரின் வீட்டில் வைத்து நடைபெற்றது. இதில் சகோ. அப்துல் நாசர் அவர்கள் உரை நிகழ்த்தினார். அத்தெருவை சார்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
No comments:
Post a Comment