தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் அனைத்து கிளைகள் சார்பில், கடையநல்லூரின் சமுக ஒற்றுமையை குலைக்கும் விதமாக பேசிய இந்து முன்னணி அமைப்பினரை கைது செய்ய கோரி 02-01-14 அன்று மாலை 6:30 மணியளவில் நடைபெற்ற காவல் நிலையம் முற்றுகை போராட்டம் பற்றிய பத்திரிக்கை செய்தி.
No comments:
Post a Comment