தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை கிளை சார்பில் கிளை மர்க்கஸில் வைத்து மாணவர்கள் சொற்பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. சகோ. தாஹா அவர்கள் கலந்து கொண்டு பயிற்சி வழங்கி வருகிறார். இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுகிறார்கள். 8-2-14 அன்று மாணவர் சகோ. தாரிக் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment