கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 10, 2014

பள்ளிவாசல் அருகில் மாணவர் விடுதி கட்ட எதிர்ப்பு !

    சுரண்டை பேருராட்சிக்கு உட்பட்ட  ஆணைகளும் என்ற பகுதியில் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் அருகில் கட்டப்படும் மாணவர் விடுதி கட்டுவதை 



அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

    மாணவர் விடுதி பள்ளிவாசல் அருகில் கட்டினால் பள்ளிக்கு இடையூர்கள் ஏற்படும் என்பதால், இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளிவாசல் நிர்வாகிகளுடன், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயலாளர் சகோ. பைசல் அவர்களும் சேர்ந்து தாசில்தார் அவர்களை சந்தித்து மனு கொடுத்தனர்.
  மேலும் ஜமாஅத் சார்பில் எதிர்ப்பு போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளது.



No comments: