01-02-2014 அன்று அச்சன்புதூர் என்ற கிராமத்தில் ஒரு சகோதரரின் தந்தை இறந்து விட்டார்கள், தந்தைக்கு மகன் ஜனாஸா தொழுகை நடத்த அனுமதி தராததையடுத்து, அச்சன்புதூர் தவ்ஹீத் பள்ளியில் வைத்து ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டது. பின்னர் அச்சன்புதூர் தவ்ஹீத் பள்ளி மையவாடியிலேயே அடக்கம் செய்யப்பட்டது. டவுண் கிளை சகோதர்கள் இதில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment