கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 2, 2014

மக்கா நகர் கிளை : பொதுக்கூட்ட நிகழ்ச்சி !

         தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்கா நகர் கிளை சார்பாக 01-3-14 அன்று மாலை 6:30 மணியளவில் மார்க்கஸ் அருகில் உள்ள திடலில் வைத்து, கிளை தலைவர்

சகோ.ஜாகிர் உசேன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் மேலைப்பளையம் இஸ்லாமிக் கல்லுரி முதல்வர் சகோ. அப்துல் கரீம் அவர்கள் "தவ்ஹீத் ஜமாஅத்தும் விமர்சனங்களும்" என்ற தலைப்பிலும், சகோ. புளியங்குடி அப்துல் காதர் அவர்கள் "சோதனைகளை சாதனைகளாக்குவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  இதில் மற்ற கிளை நிர்வாகிகளும் அதிகமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.




No comments: