கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 15, 2014

துபாய் : ஆலோசனை நிகழ்ச்சி!

   14-03-14  அன்று மாலை அமீரக வாழ் கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதர்களின் ஆலோசனைக் கூட்டம் பொறுப்பாளர்கள் தலைமையில்



தலைமையில் நடைபெற்றது. இதில் கடையநல்லூர் கிளைகளில் நடைபெற்ற பணிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டுது.

    மேலும் பொறுப்பாளராக இருந்த சகோ.சிராஜ் அவர்களுக்கு பதிலாக சகோ.முஹம்மத் இஸ்மாயில் தேர்வு செய்யபட்டார். அதன் பின்பு கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது

1. ரஹ்மானியாபுரம் கிளையின் மரியம் பள்ளிக்கு  ஜும்மா தொழுகைக்காக அதிகமான மக்கள் வருவதால் போதிய இடம் வசதி இல்லாத காரணத்தினால், பள்ளிக்கு கீழ்புரத்தில் உள்ள இடத்தை தற்காலியமாக பயன்படுத்தி வரும் இடத்தை சமதள படுத்துவதற்காக பொருளாதார உதவி வழங்குவது. 

2. வருகின்ற 23 தேதி மக்காநகர் கிளை சார்பாக இளைஞசர்கள் தர்பிய நடைபெற உள்ளது, அதற்கான  பொருளாதார உதவி செய்வது என்றும் தீர்மானிக்கபட்டது.  துவா உடன் கூட்டம் நிறைவுபெற்றது.

பொறுப்பாளர்கள் தொடர்பு எண்கள்:

சுலைமான்                           :  0508906583

சேக் பரித்                              : 0552312443

முகம்மது இஸ்மாயில் : 0562066029





No comments: