கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 18, 2014

திமுக கூட்டணி பொறுப்பாளர்கள் கிளை நிர்வாகிகளுடன் சந்திப்பு!

     வருகின்ற பாராளுமன்ற(2014) தேர்தலில் 36 தொகுதியில் திமுக கூட்டணியையும் மற்றும் 3 தொகுதிகளில் காங்கிரஸ்சிற்கும் ஆதரவு என்று தமிழ்நாடு தவ்ஹீத்


அறிவித்தது.

    இதை தொடர்ந்து திமுக கூட்டணி தென்காசி தொகுதி தேர்தல் பொறுப்பார்கள் மைதீன் கான் , அப்துல் ரசாக் ஆகியோர் தென்காசி புதிய தமிழகம் வேட்பாளர் கிருஷ்ணசாமிக்கு ஆதரவு கோரி, 17-4-14 அன்று மாலை கடையநல்லூர் டவுண் கிளையில் கிளை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தனர்.




No comments: