கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 27, 2014

பேட்டை கிளை நிகழ்ச்சிகள்!

       கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக  25.08.2014 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சியும்,  26.08.2014 அன்று  திருக்குர்ஆன் விளக்க வகுப்பு


 மற்றும் பெண்களுக்கான பெண்கள் பயான் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் சகோ தாஹா அவர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். 




No comments: