கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 30, 2014

ரஹ்மானியபுரம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்!

       தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பில் 27.08.2014 அன்று மாலை ரஹ்மானியாபுரம் 2வது தெருவில் வைத்து இரண்டு இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.முஜாஹீத், மற்றும் சகோ,காலித் ஆகியோர் உரையாற்றினார்கள். 



No comments: