கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 30, 2014

பேட்டை கிளை : கட்டிட நிதி உதவி!

       தமிழ்நாடு தவ்ஹித் ஐமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக வாவா நகரம் கிளை பள்ளி கட்டிட வகைக்காக 29.08.2014 அன்று ஜூம்மா வசூல் ரூபாய் 14,818 மற்றும் ஒரு ஜோடி கால் கொலுசு மற்றும் ஒரு தங்க மோதிரம் ஆகியவைகள் நிதி உதவியாக கிளை நிர்வாகிகள் வழங்கினர்.






No comments: