கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 3, 2014

டவுண் கிளை சார்பாக மெஹ்ராஜ் நகரில் பிரச்சாரம்!

      டவுண் கிளை சார்பாக 02-09-14 அஸர் தொழுகைக்கு பிறகு மெஹ்ராஜ் நகர் பகுதியில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ சதாம் அவர்கள் "இஸ்லாத்தை புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள்" என்ற தலைப்பில் உரை ஆற்றினார். அப்பகுதிய சார்ந்த பெண்கள் வீடுகளில் இருந்தவாறு கேட்டு பயன்பெற்றனர்.


No comments: