கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 3, 2014

ரஹ்மானியபுரம் கிளை : வாழ்வாதரா உதவி!

         தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியபுரம் கிளையின் சார்பாக 1/09/2014 அன்று ஏழ்மை நிலையில் உள்ள சகோதரர் ஒருவருக்கு 



வாழ்வாதார உதவியாக ருபாய் 2000 ம் கிளை நிர்வாகி வழங்கினார்கள். 

      மேலும் மர்யம் பள்ளியில் வைத்து சகோதரர் M.I.சுலைமான் அவர்கள் நபி வழியும் மூட நம்பிக்கையையும் என்ற தலைப்பில் உரையாற்றிய நிகழ்ச்சி புரொஜெக்டர் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.





No comments: