தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்ட பேச்சாளரும், கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் முதல் தெருவை சார்ந்த சகோ. திவான்
மைதீன் பிர்தௌசி (உமந்தரகன் குடும்பம்) அவர்கள் 31-9-14 அன்று விழுப்புரத்தில் வைத்து வபாத்தாகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாஸா கடையநல்லூர் கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. 2 -9-14 அன்று விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் அன்னாரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். அன்னாரின் மறுமை வாழ்க்கைக்காக துவா செயயவும்.

No comments:
Post a Comment