கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 2, 2014

ரஹ்மானியாபுரம் கிளை : வாழ்வாதார உதவி!

        தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பில் 01-09-14 அன்று, ஏழ்மை நிலையில் உள்ள சகோதரர் ஒருவறுக்கு ரூபாய் 2,000-ம் வாழ்வாதார உதவியாக கிளை நிர்வாகிகள் வழங்கினர்.


No comments: