கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 3, 2014

பேட்டை கிளை பெண்கள் பயான்!

     கடையநல்லூர் பேட்டை கிளை மர்க்கஸில் வைத்து  02.09.2014 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில பேச்சாளர் தாஹா அவர்கள் இஸ்லாத்தில் ஒழுக்கங்கள் என்ற தலைப்பில் தொடர் உரை நிகழ்த்தினார்கள்.




No comments: