தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக ரஹ்மானியாபுரம் முதல் தெரு காலனியில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் 03 09 2014 அன்று
நடைபெற்றது. இதில் சகோ சதாம் ஹுசைன் அவர்கள் இஸ்லாத்தில் நுழைந்த மூட நம்பிக்கை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
மேலும் முன்றாவது தெரு மேற்கு பகுதியில் சகோ மைதீன் அவர்கள் இஸ்லாத்தை அறியாத முஸ்லிம்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தனர்.

.jpg)
.jpg)
No comments:
Post a Comment