கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 5, 2014

பேட்டை கிளை வாழ்வாதரா உதவி!

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக 01.09.2014 அன்று ஒரு சகோதரியின் வாழ்வதராத்திற்காக ரூபாய் 12,999 மதிப்பில்லான வளையல் வியபாரம் செய்யயும் வகையில் வடிவமைக்கப்பட்ட  தள்ளுவண்டி கிளை சார்பாக வழங்கப்பட்டது. இதனை கிளை நிர்வாகிகள் வழங்கினர்.


No comments: