கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 5, 2014

ரஹ்மானியாபுரம் கிளை : தெருமுனைப் பிரச்சாரம்!

   கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் சார்பாக 04.09.2014 இன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு A1  மேற்குப்பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ஹாலித் அவர்கள் "இஸ்லாமும் தீவிரவாதமும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.


No comments: