கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 5, 2014

பேட்டை கிளையின் மருத்துவ உதவி!

        கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக கடந்த 01.09.2014 அன்று சகோதரர்ஒருவரின் கண் அறுவை சிகிச்சை வகைக்காக மருத்துவ உதவி 
ரூபாய் 5,090 ம் அவரின் பொறுப்பாளரிடம் வழங்கப்பட்டது. இதனை கிளை நிர்வாகிகள் வழங்கினர்.






No comments: