இன்ஷா அல்லாஹ்,
நாள் : 09-09-14 (செவ்வாய் கிழமை)
நேரம்: 9:30காலை முதல் மதியம் 12:30மணி வரை
இடம் : சேனைத்தலைவர் சமுதாய கூடம்
தொகுத்து வழங்குபவர் : சம்சுல் லுஹா ரஹ்மானி
ஹஜ் செல்லும் சகோதர சகோதரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறது.
இவன்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - கடையநல்லூர்
டவுண் கிளை நிர்வாகம்

No comments:
Post a Comment