கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 5, 2014

டவுண் கிளை தெருமுனைப் பிரச்சாரம்!

     4.09.2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக கலந்தர் மஸ்தான் தெரு கீழவட்டாரத்தில் வைத்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.  இதில் சகோ. மைதீன் அவர்கள் "நரகத்திற்கு அஞ்சிக்கொள்ளுங்கள்" என்ற தலைப்பிலும், சகோ. உஸ்மான் அவர்கள் "தொழுகையில் இன்றைய முஸ்லிம்களின் நிலை" என்ற தலைப்பிலும்,  உரைஆற்றினார்கள்.  இதில் அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.




No comments: