கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 27, 2014

ஜித்தா பெருநாள் சந்திப்பு அழைப்பிதழ்!

   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா வாழ் சகோதர்களின் கடையநல்லூர் கூட்டமைப்பு, இன்ஷா அல்லாஹ் வருகிற (05-10-2014) ஜித்தாவில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து உள்ளது. கடையநல்லூர் சகோதரர்கள் இதையே அழைப்பாக ஏற்று தவறாது கலந்து கொண்டு பயன் பெற அழைக்கிறோம். 


No comments: