கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 26, 2014

பேட்டை கிளை : நிதி உதவி!

     தமிழ்நாடு தவ்ஹீத் ஐமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக கடையநல்லூர் மக்கா நகர் பகுதியில் பள்ளி இடம் வாங்கும் வகைக்காக 26.09.2014(இன்று)பேட்டை கிளை மர்க்கஸ் ஜூம்மா வசூல் ரூபாய் 22,560 மக்கா நகர் நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது. 






No comments: