கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 29, 2014

மதினா நகர் நோட்டிஸ் வினியோகம்!

       தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மதினா நகர் கிளை சார்பாக 28-09-14 அன்று மாலை மதினா நகரில் வீடு வீடாக "குர்பானியின் சட்டங்கள்" என்ற தலைப்பிலான நோட்டிஸ்கள்  வழங்கினர். இதில் கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.






No comments: