கடையநல்லூர் மதினா நகர் கிளை சார்பாக 23-10-14 (இன்று) மாலை மதினா நகர் மூன்றாவது(அல் அமின்) தெருவில் வைத்து பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ சதாம் உசேன் அவர்கள் உரை நிகழ்த்தினார். இதற்க்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments:
Post a Comment