கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 26, 2014

ரஹ்மானியபுரம் கிளை பொருளாதார உதவி!

   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 24-11-2014 அன்று ஆதரவற்ற பெரியவருக்கு வாழ்வாதார உதவியாக 




3000 ரூபாய் வழங்கப்பட்டது. 

     மேலும் 25-11-2014 அன்று மாலை மார்க்க விளக்க நிகழச்சி குறுந்தகடு புரஜெக்டர் மூலம் ஒளிபரப்பப்பட்டது.



No comments: