கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 26, 2014

பேட்டை கிளையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்!

   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக வாரந்திர நிகழ்ச்சிகளாக புரொஜெக்டர் நிகழ்ச்சி, கேள்வி பதில் நிகழ்ச்சி  



மற்றும் குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்புகள் ஆகியவை நடைபெற்றது. மேலும் 25.11.14 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சசி நடைபெற்றது. இதில் சகோ. தாஹா அவர்கள் உரையாற்றினார்கள்.




No comments: