தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் அனைத்து கிளைகளின் ஆலோசனைக் கூட்டம் 01-11-2014 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு ரஹ்மானியாபுரம் புரம் கிளை மஸ்ஜித் மரியத்தில் வைத்து நெல்லை மாவட்ட செயலாளர் சகோ.பைசல் அவர்கள் தலைமையில் நடந்தது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தீவிரவாதத்திற்க்கு எதிராக முஸ்லிம்களின் திவிரப்பிரச்சார செயல்பாடுகளைத் தீவிரப்படுத்த
கிளை நிர்வாகிகள் ஆலோசனைகளை வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment