தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் சார்பாக 01-11-2014-அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு மஸ்ஜித் மர்யம் அருகிலுள்ள
டெண்டில் வைத்து புரோஜெக்டர் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சத்தியமா?சூனியமா? என்ற குறுந்தகடு ஒளிபரப்பட்டது.
மேலும் 02-11-2014- அன்று மஸ்ஜித் மரியத்தில் வைத்து இஷா தொழுகைக்குப்பிறகு '' முஹரம் மாதத்தின் சிறப்புகளும் வழிகேடுகளும்'' என்ற தலைப்பில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
.jpg)
.jpg)
No comments:
Post a Comment