கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 3, 2014

டவுண் கிளை நிகழ்ச்சிகள்!

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக (02/11/14) அன்று இஷா தொழுகைக்குப் பிறகு அய்யாபுரம் மர்கஸில் வைத்து 



வாராந்திர பயான் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. ஹாலித் அவர்கள், "ஆஷூராவின் சிறப்புகளும் அதன் படிப்பினைகளும்" தலைப்பிலும், டவுண் கிளை மர்க்கஸில் சகோ. இஸ்ஹாக் அவர்கள் "முஹர்ரம் மாத சிறப்பு" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.  


No comments: