கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 4, 2014

BSNL அருகில் நடைப்பெற்ற தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம்!

   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனைத்து கிளை சார்பில் 3-11-14 அன்று மாலை 7 மணியளவில் BSNL நிலையம் அருகில் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் 



நடைப்பெற்றது. இதில் மாநில பேச்சாளர் சகோ. தாஹா அவர்கள் உரை நிகழ்த்தினார். அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டனர். இதில் நோட்டிஸ் வினியோகமும் செய்யப்பட்டது. அனைத்து கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






No comments: