தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடையநல்லூரில் முஹர்ரம் மாத ஆசூரா நோன்பின்(09-11-14, 10-11-14) இருதினங்கள் நோன்பு வைத்தவர்களுக்கு
நோன்பு திறப்பதற்கு கிளைகள் சார்பாக சிறப்பான ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தது. இதில் அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டனர்.
மதினா நகர் கிளை
ரஹ்மானியபுரம் கிளை
No comments:
Post a Comment