தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதினா நகர் கிளை மர்க்கஸில் வைத்து 04-11-14 அன்று ஆசூரா நோன்பு திறப்புக்கு பின்பு சகோ ஹாலித் அவர்கள் உரை
நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து கடையநல்லுரின் உள்ள கிளைகளின் பொருளாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட துணை செயலாளர் சகோ. ஜாகிர் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் மற்றும் பொருளாதார விசயங்கள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.


No comments:
Post a Comment