தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனைத்து கிளை சார்பாக 05-11-14 இன்று காலை கடையநல்லூர் மாவடிக்கால் பகுதியில் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம்
செய்யப்பட்டது.
மேலும் கடையநல்லுரில் உள்ள வங்கிகளில் வேலை செய்யும் ஊழியர்களை கிளை பொருளாளர்கள் நேரடியாக சந்தித்து திருக்குர்ஆன் தமிழாக்கம், தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சார சிறப்பிதழ் மற்றும் தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சார முத்திரையுடைய விசிறிகள் ஆகியவற்றை நிர்வாகிகள் வழங்கினர்.

No comments:
Post a Comment