கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 26, 2015

மதினா நகர் கிளை வாழ்வாதார உதவி!

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மதீனா நகர் கிளையின்
சார்பாக 25/01/2015  அன்று வாழ்வாதார உதவியாக,  அப்பகுதியை சார்ந்த ஒரு சகோதருக்கு தையல் இயந்திரம் வளங்கபட்டது. இதனை கிளை நிர்வாகிகள் வழங்கினர்.


No comments: