கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 31, 2015

பேட்டை கிளையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்!

 மாணவரணி சொற்பயிற்சி :

பேட்டை கிளையில் 28.03.2015 சனிக்கிழமை அன்று மாணவரணி சொற்பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ மாணவர் அக்ரம் அவர்கள் 


உரையாற்றினார்கள்.

பெண்கள் பயான்:
31.03.15 செவ்வாய் கிழமை அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சசி நடைபெற்றது. இதில் மாநில பேச்சாளர் தாஹா அவர்கள் உரையாற்றினார்கள்.


No comments: