தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமீரகவாழ் கடையநல்லூர் TNTJ சகோதரர்களின் மாதாந்திர ஆலோசனை கூட்டம் 10/04/15 அன்று அஸர்
தொழுகைக்கு பிறகு துபாய் TNTJ மர்கஸில் வைத்து பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
கிளை நிர்வாகங்கள் செயல்பாடுகள், அவைகளுக்கான ஒத்துழைப்புகள் வழங்குவது பற்றி ஆலோசனைகள் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment