புதியதாக துவங்கப்பட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மதினா நகர் கிளை சார்பாக தாவா பணிகளை சிறப்பாக செய்து
வருகிறது.
கிளை மர்க்கஸில் வைத்து சிறுவர், சிறுமியருக்கான மக்தப் மதரஸா துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது, இதில் குர் ஆன் ஓதுதல், மனப்பாடம் செய்தல், பேச்சு பயிற்சி, ஹதிஸ் வகுப்புகள், நல்லொழுக்க பயிற்சிகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment