கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 15, 2015

டவுண் கிளை நிதி உதவிகள் மற்றும் பெண்கள் பயான் !


மருத்துவ மற்றும் பள்ளி கட்டுமான உதவிகள்!
      TNTJ டவுண் கிளை சார்பாக, கடையநல்லூருக்கு அருகில் உள்ள வடகரையைச் சார்ந்த சகோதரர் ஒருவருக்கு (10-04-15) அன்று மருத்துவ 

உதவியாக ரூபாய் 2000 - ம் மற்றும் இக்பால்நகர் பகுதியில் உள்ள சகோதரர் ஒருவருக்கு குடல் வால்வு அறுவைசிகிச்சை வகைகக்காக 11-04-15 அன்று மருத்துவ உதவியாக ரூபாய் 10,000/- வழங்கப்பட்டது.
    மேலும் திருநெல்வேலி டவுண் கிளை (மஸ்ஜிதுல் அக்ஸா) பள்ளி கட்டுமான வகைக்காக ரூபாய் 6376/- பொறுப்பாளரிடம் கொடுக்கப்பட்டது. இதனை கிளை நிர்வாகிகள் வழங்கினர்.




பெண்கள் பயான்:
     13-04-15 அன்று மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட மெஹ்மூதா நகர் பகுதியில் வைத்து பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோ. உஸ்மான் அவர்கள் "ஆடம்பர உலகமும், அழியா மறுமையும்" என்ற தலைப்பில் உரையாற்றினார். 




No comments: